மேலும் அறிய
அந்தோணியார் ஆலய பொங்கல் விழாவில் சிறப்பாக நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டி!
அனைத்து சமூக மக்களும் புனித அந்தோணியார் ஆலயம் முன்பு பொங்கலிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி, கரும்புத்தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டு
1/9

கண்டிப்பட்டி புனித அந்தோணியார் ஆலயம் திருவிழா கோலம்.
2/9

புனித அந்தோணியார் ஆலயம் திருவிழாவில் பொங்கலிட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி.
Published at : 20 Jan 2024 10:45 AM (IST)
மேலும் படிக்க





















