மேலும் அறிய
Coonoor Landslide : நீலகிரியை புரட்டிப்போட்ட கனமழை ; மண் சரிவினால் போக்குவரத்து பாதிப்பு!
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்றிரவு நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
மண் சரிவு
1/8

குன்னூர் அருகே மரம் முறிந்து அரசுப் பேருந்து மீது விழுந்தது.
2/8

மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
3/8

கனமழை காரணமாக குன்னூர் அருகே மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
4/8

உதகை - குன்னூர் இடையே மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
5/8

மண் சரிவு காரணமாக சாலைகளில் மண்ணும், கற்களும் சரிந்து விழுந்துள்ளன.
6/8

மண் சரிவினால் உதகை - குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.
7/8

ரயில் பாதைகளை மண் மூடியுள்ளதால், ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.
8/8

குஞ்சப்பனை பகுதியில் மண் சரிவில் சிக்கிய அரசுப் பேருந்து
Published at : 23 Nov 2023 02:32 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















