மேலும் அறிய
Healthy Tips: தினமும் மாதுளை பழம் சாப்பிடுதில் உள்ள நன்மைகள் என்னென்ன?
Healthy Tips: மாதுளை பழம் சாப்பிடுவதில் உள்ள நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.

மாதுளை
1/5

மாதுளை சூப்பர்ஃபுட் என்றழைக்கப்படுகிறது. இதில் ஏராளமான மருத்துவ பண்புகள் உள்ளது. தினமும் ஒரு மாதுளைப்பழம் சாப்பிடுதில் உள்ள நன்மைகள் இங்கே காணலாம்.
2/5

இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது. இது வயதாவதால் ஏற்படும் சரும பாதிப்புகளை குறைக்கிறது.
3/5

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலில் சீரான இரத்த ஓட்டம் இருக்க உதவும். தினமும் சாப்பிடுவதால் இதய பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
4/5

செரிமான மண்டலம் சீராக இயங்க உதவும். நார்ச்சத்து நிறைந்துள்ளது.
5/5

இதிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலம் சீராக இயங்க உதவும். சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
Published at : 13 Sep 2024 06:04 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement