மேலும் அறிய
UTI Recovery : சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட காரணம் என்ன? இதை எப்படி சரி செய்வது?
UTI Recovery : சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றை கண்டுக்கொள்ளவில்லை என்றால், பெரும் பிரச்சினை ஏற்படலாம்.
சிறுநீர் பாதை தொற்று
1/6

சுத்தமின்மை காரணமாகவும், சுத்தமற்ற பொதுக்கழிவறையில் சிறுநீர் கழிப்பதாலும் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும்.
2/6

இது போன்ற சமயத்தில் காஃபின் கொண்ட காஃபி, குளிர் பானங்கள், மது, காரமான உணவுகள், அமிலத்தன்மை கொண்ட உணவுகள், செயற்கையான சர்க்கரை ஆகியவற்றை உட்கொள்ள கூடாது.
Published at : 08 Apr 2024 01:37 PM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க





















