மேலும் அறிய
Orange Cake Recipe : சூப்பரான ஆரஞ்சு கேக் ரெசிபி..உடனே வீட்டில் ட்ரை செய்யுங்கள்..!
Orange Cake Recipe : நாக்கில் எச்சில் ஊற வைக்கும் இந்த சுவையான ஆரஞ்சு கேக் ரெசிபியை உடனே ட்ரை செய்யுங்கள்..!
ஆரஞ்சு கேக்
1/6

தேவையான பொருட்கள் : மைதா - 1 3/4 கப், பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி, பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி, உப்பு - 1/4 தேக்கரண்டி, ஆரஞ்சு பல்ப் - 1 பழம், ஆரஞ்சு சாறு - 2 பழங்கள், பால் - 1/2 கப், வெண்ணெய் - 2 1/2 மேசைக்கரண்டி, சர்க்கரை - 1 கப், ஆரஞ்சு தோல் - 1 பழம் துருவியது, வெண்ணிலா எசென்ஸ் - 1/2 தேக்கரண்டி ஐசிங் செய்ய : சர்க்கரை தூள் - 1 கப், பிரெஷ் கிரீம், ஆரஞ்சு தோல் - 1 தேக்கரண்டி துருவியது.
2/6

செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.இன்னொரு பாத்திரத்தில் ஆரஞ்சு பல்ப், ஆரஞ்சு ஜூஸ், பால், சர்க்கரை, துருவிய ஆரஞ்சு தோல் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
Published at : 18 Dec 2023 11:59 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
கல்வி
லைப்ஸ்டைல்





















