மேலும் அறிய

Potato Onion Pakoda Recipe : 5 நிமிடம் போதும்..காரசாரமான மொறுமொறு ஸ்நாக்ஸை வீட்டிலேயே செய்யலாம்!

Potato Onion Pakoda Recipe : மழைக்கால குளிருக்கு காரசாரமான ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமா..? இந்த உருளைக்கிழங்கு வெங்காய பக்கோடாவை இன்றே ட்ரை செய்யுங்கள்..!

உருளைக்கிழங்கு வெங்காய பக்கோடா

1/6
தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 3, வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 2, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, சாட் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, ஆம்சுர் தூள் - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்), உப்பு - 1 தேக்கரண்டி, பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி, ஓமம் - 1/2 தேக்கரண்டி, மைதா - 1/4 கப், சோள மாவு - 2 மேசைக்கரண்டி, கடலை மாவு - 1 மேசைக்கரண்டி, அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி, எண்ணெய் - பொரிப்பதற்கு.

2/6
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் துருவிய உருளைக்கிழங்கு சேர்த்து இரண்டு முறை கழுவி கொள்ளவும்.

3/6
பிறகு கழுவிய உருளைக்கிழங்கு மற்றும் நறுக்கிய வெங்காயத்தையும் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களையும் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளுங்கள்.

4/6
பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை சூடாக்கி அதில் சிறிது சிறிதாக மாவை சேர்த்து பொறித்து எடுக்கவும்.

5/6
அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு, வெங்காய பக்கோடா தயார்.

6/6
இதனை கெட்சப் அல்லது டீ, காபி உடன் சேர்த்து சாப்பிடலாம்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?

Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்

Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?

IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு

ABP Premium

வீடியோ

Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?

Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
Embed widget