மேலும் அறிய
Almond: காலை உணவோடு ஊறவைத்த பாதாம் சாப்பிடுவது ஆரோக்கியமானது ஏன்?
Almond: தினமும் காலையில் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவது ஏன் ஆரோக்கியமானது என்பது பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிப்பதை இங்கே காணலாம்.
பாதாம்
1/5

தினமும் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவது உடல்நலத்திற்கு நன்மை தரும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பாதாம் அதிக ஊட்டச்சத்து நிறைந்து.
2/5

100 கிராம் பாதாமில் 21.15 மிகி புரோட்டீன் நிறைந்துள்ளது. அன்றாடம் தேவைப்படும் ஊட்டச்சத்துகளில் பாதாமில் உள்ளது. காலையில் பாதாம் சாப்பிடுவது தசைகளை ரிப்பேர் செய்யும்.
Published at : 14 Nov 2024 06:17 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















