மேலும் அறிய
Spinach:தலைமுடி உதிர்வு பிரச்சனையை தீர்க்க எளிய வழி இதோ!
முடி உதிர்வு ஏற்படுவது இயலபானது. அதை தடுத்து உணவு முறை மாற்றத்தின் மூலம் தலை முடி ஆரோக்கியமாக வளர உதவும் வழிமுறைகள் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் தெரிவிப்பதை காணலாம்.

உணவு
1/5

தலைமுடி உதிர்வுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஸ்ட்ரெஸ், ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது, மாசு, ஊட்டச்சத்து குறைபாடு இப்படி பல காரணங்களை நிபுணர்கள் பட்டியலிடுகின்றனர். தலைமுடிவு உதிர்வுக்கு ஷாம்பு மாற்றுவது, தேங்காய எண்ணெய் மாற்றி பயன்படுத்துவம மட்டும் பயனளிக்காது.
2/5

ரை வகைகள், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும். பயோடின் நிறைந்த உணவுகளையும் கூட சாப்பிட வேண்டும். வாரத்தில் மூன்று நாள்கள் டயட்டில் கீரை சேர்க்கலாம்.
3/5

கீரை வகைகள் இரும்புச்சத்து நிறைந்தது. இது ஸ்கால்பில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஆக்ஸிஜன் ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. இதனால், தலைமுடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. ஸ்கால்ப் குளிர்ச்சியடைந்து தலைமுடி வலிமை பெறும்.
4/5

கீரையில் ’Folate' பொருள் நிறைந்துள்ளது. இது செல்களின் வளர்ச்சிக்கும் உதவும். Folate குறைபாடு இர்ந்தால் தலைமுடி மெலிதாக இருக்கும். அதனால் Folate நிறைந்த கீரை வகைகளை சாப்பிடுவது நல்லது.
5/5

கீரையில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. ஸ்கால்ப் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் ஏ மிகவும் அவசியமானது. கீரையில் உள்ள வைட்டமின் ஏ ஸ்கால்ப் Sebum இயற்கையான எண்ணெய் உற்பத்திகீரை வகைகளில் ஆன்டி-ஆக்ஸிடன் நிறைந்தது. இது தலைமுடி வளர்ச்சியை அதிகரிப்பது, முடி உதர்தலை தடுப்பது ஆகியவற்றோடு சேர்த்து ஸ்கால்ப் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. செய்ய உதவும்.
Published at : 13 Nov 2024 12:45 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement