மேலும் அறிய

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFE

தெலுங்கில் பேசுங்கள்.. தெலுங்கில் பேசுங்கள்.. என்று ரசிகர்கள் கோரிக்கை வைக்க..  ”நான் நின்று கொண்டிருப்பது தமிழ் மண்.. அதனால் நான் தமிழில் தான் பேசுவேன்”, என்று  நடிகர் அல்லு அர்ஜூன் கூறியது  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ள புஷ்பா 2 திரைப்படத்தின் ப்ரோமசன் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், நடிகர் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் அல்லு  அர்ஜூன் தமிழ் மொழி குறித்து பேசிய சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
இந்த நிகழ்ச்சியில் நடிகர் அல்லு அர்ஜூன் கூடி இருந்த ரசிகர்களிடம் தமிழ் மொழியில் பேச ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த ரசிகர்கள் தெலுங்கில் பேசுங்கள்..தெலுங்கில் பேசுங்கள் என்று கோரிக்கை வைக்க.. இதனை கேட்ட அல்லு அர்ஜூன் சற்றும் யோசிக்காமல் நான் நின்று கொண்டிருப்பது தமிழ் மண்.. அதனால் நான் தமிழில் தான் பேசுவேன்”,என்று கூறினார். 

இதைத் தொடர்ந்து பேசிய அவர், நான் பிறந்த மண்ணுக்கு அன்போடு வணக்கம். மறக்க முடியாத நாள் இது. எத்தனையோ வருஷம் இந்த நிகழ்ச்சிக்காகவும் இப்படி உங்களை சந்திப்பதற்காகவும் எதிர்பார்க்கிறேன். புஷ்பா படத்துக்காக பல இடங்களுக்குப் போனேன். ஆனால் சென்னைக்கு வரும்போது அதோட பீல் வேற. உங்க வாழ்க்கையில முதல் 20 வருடம் எப்படி இருக்கோ அப்படிதான் வாழ்க்கை முழுவதும் இருப்பீங்கனு சொல்வாங்க. அப்படி பாத்தா நான் எங்க போனாலும் சென்னை தி.நகர் காரன்தான். சின்ன வயசுல ரஜினி சார் படத்துக்கு அடிச்சு பிடிச்சு டிக்கெட் வாங்கிப் பார்ப்பேன்.என் ஊர்ல என்னுடைய படத்துக்கு இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி வேணும்னு விரும்பினேன். இன்னைக்கு அது நடந்திருக்கு. நான் தமிழ்லதான் இன்னைக்கு பேசுவேன். இந்த மண்ணுக்கு நான் கொடுக்கிற மரியாதை அது.”என்று அல்லு அர்ஜூன் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power House Teaser: ஃபுல் மீல்ஸ் தரப்போகும் சீயான்.. ரிலீசானது விக்ரமின் பவர் ஹவுஸ் பட டீசர்! மாஸா இருக்கு..
Power House Teaser: ஃபுல் மீல்ஸ் தரப்போகும் சீயான்.. ரிலீசானது விக்ரமின் பவர் ஹவுஸ் பட டீசர்! மாஸா இருக்கு..
Bigg Boss:
Bigg Boss: "பிக்பாஸ் ஒரு தரித்திரம் பிடிச்ச நிகழ்ச்சி.. உருப்படவே மாட்டாங்க.." கிழித்து தொங்கவிட்ட கூல் சுரேஷ்!
‘லெனின் பாண்டியன்’ ரீ-என்ட்ரி படம்: ரோஜா சொன்ன சுவாரஸ்ய தகவல்கள்; தர்ஷன் கணேசனுக்கும் பாராட்டு
‘லெனின் பாண்டியன்’ ரீ-என்ட்ரி படம்: ரோஜா சொன்ன சுவாரஸ்ய தகவல்கள்; தர்ஷன் கணேசனுக்கும் பாராட்டு
‘லெனின் பாண்டியன்’ முன் வெளியீட்டு விழா: தர்ஷன் கணேசன், கங்கை அமரன் நடிப்புக்கு குவிந்த பாராட்டு
‘லெனின் பாண்டியன்’ முன் வெளியீட்டு விழா: தர்ஷன் கணேசன், கங்கை அமரன் நடிப்புக்கு குவிந்த பாராட்டு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஒரே நாளில் ரூ.12,300 கோடி முதலீடுகளை ஈர்த்த CM விஜய்; எந்தெந்த கம்பெனிகள்.? இவ்வளவு வேலைவாய்ப்புகளா.?
ஒரே நாளில் ரூ.12,300 கோடி முதலீடுகளை ஈர்த்த CM விஜய்; எந்தெந்த கம்பெனிகள்.? இவ்வளவு வேலைவாய்ப்புகளா.?
வெல்கம் பேக் மக்களே! தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! கூட்டம் அள்ளுது!
வெல்கம் பேக் மக்களே! தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! கூட்டம் அள்ளுது!
Anna police Medals : காவல் துறையினர் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! அசத்தலான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு
காவல் துறையினர் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! அசத்தலான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு
Udhayanidhi : பெரியார்,அண்ணாவுக்கு தடை.! காவல்துறை CM கட்டுப்பாட்டிலா? காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டிலா? – உதயநிதி கேள்வி
பெரியார்,அண்ணாவுக்கு தடை.! காவல்துறை CM கட்டுப்பாட்டிலா? காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டிலா? – உதயநிதி கேள்வி
ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி அறிவிப்பு
ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி அறிவிப்பு
Iran Strait of Hormuz: ஹார்முஸ் விவகாரம்; வளைகுடா நாடுகளுடன் நடக்கவிருந்த சந்திப்பு; சவுதிக்காக ஒத்திவைத்த ஈரான்; காரணம் என்ன.?
ஹார்முஸ் விவகாரம்; வளைகுடா நாடுகளுடன் நடக்கவிருந்த சந்திப்பு; சவுதிக்காக ஒத்திவைத்த ஈரான்; காரணம் என்ன.?
பெற்ற மகனை ஸ்டாலின் முறையாக வளர்க்கவில்லை .! கீழ்த்தரமாக பேசுவது தான் திமுகவின் DNA- அமைச்சர் ரமேஷ்
பெற்ற மகனை ஸ்டாலின் முறையாக வளர்க்கவில்லை .! கீழ்த்தரமாக பேசுவது தான் திமுகவின் DNA- அமைச்சர் ரமேஷ்
Automatic Cars Under 9 Lakh: ஆட்டோமேட்டிக் கார்கள்லயே நாங்க தான் மலிவு.! ரூ.9 லட்சத்திற்குள் கிடைக்கும் மாடல்கள் லிஸ்ட் இதோ
ஆட்டோமேட்டிக் கார்கள்லயே நாங்க தான் மலிவு.! ரூ.9 லட்சத்திற்குள் கிடைக்கும் மாடல்கள் லிஸ்ட் இதோ
Embed widget