மேலும் அறிய
Garlic Chutney: சுவையான பூண்டு சட்னி; எளிதாக செய்யலாம் - ரெசிபி இதோ!
பூண்டு சட்னி தயாரிப்பது எப்படி என்பதை காணலாம்.
பூண்டு சட்னி
1/5

தேவையான பொருட்கள் பூண்டு - 50 கிராம் குழம்பு மிளகாய் தூள் 3 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - ஒரு குழிக கரண்டி கடுகு - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை கொத்தமல்லி - ஒரு கொத்து.
2/5

பூண்டை மேல்தோல் மட்டும் உரித்து மிக்ஸியில் போடவும். அதனுடன் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள்த்தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் 50 மிலி தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
Published at : 18 Nov 2024 08:08 PM (IST)
மேலும் படிக்க





















