மேலும் அறிய
Maddur Vadai Recipe : உளுந்து, கடலை பருப்பு ஏதும் இல்லாமல் சூப்பரா ஒரு வடை செய்யனுமா? இந்த மதூர் வடை செய்யுங்க!
Maddur Vadai Recipe : வீட்டில் உளுந்து, கடலை பருப்பு எதுவும் இல்லையா? டக்குனு ஒரு வடை செய்யனுமா? இப்போவே இந்த கர்நாடகா ஃபேமஸ் மதூர் வடையை செய்து அசத்துங்கள்..!
மதூர் வடை
1/6

தேவையான பொருட்கள் : அரிசி மாவு - 1 கப், மைதா - 1/2 கப், ரவை - 1/2 கப், உப்பு, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, கறிவேப்பிலை நறுக்கியது, கொத்தமல்லி இலை நறுக்கியது, சூடான எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, எண்ணெய் - பொரிப்பதற்கு.
2/6

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா, ரவை, உப்பு, மிளகாய் தூள் சேர்க்கவும். பின்பு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
Published at : 18 Feb 2024 09:57 PM (IST)
மேலும் படிக்க





















