மேலும் அறிய
Cooking Tips : நீங்கள் சமைக்கும் உணவு அமிர்தம் போல் இருக்க இந்த டிப்ஸ்களை தெரிந்து கொள்ளுங்கள்!
Cooking Tips : நீங்கள் சமைக்கும் உணவு சுவையாக இருக்க இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.

சமையல் குறிப்புகள்
1/6

புலாவ் செய்யும்போது தண்ணீருக்கு பதிலாக பாலில் சாதத்தை வேக வைத்தால் சுவையும் மணமும் அதிகமாக இருக்கும்.
2/6

மட்டன் குழம்பு செய்யும் போது மட்டனுடன் ஒரு சிறிய துண்டு பப்பாளி சேர்த்தால் மட்ட்ன் சீக்கிரமாக வெந்துவிடும். சுவையும் பிரமாதமாக இருக்கும்.
3/6

வாழைப்பூ சமைக்கும் போது சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி சமைத்தால் சுவையும் மணமும் அதிகமாக இருக்கும்.
4/6

சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் போது சிறிது நெய் சேர்த்து கொண்டால் பருப்பு சீக்கிரமே வெந்துவிடும்.
5/6

வடகம், அப்பளம் போன்றவை வைக்கும் டப்பாவில் ஒரு பெருங்காய துண்டு போட்டு வைத்தால் அவை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
6/6

இஞ்சி, பூண்டு விழுது அரைக்கும் போது அவற்றில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்தால் அது நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
Published at : 17 Mar 2024 05:40 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion