மேலும் அறிய

Mutton Kari Dosa Recipe : காரசாரமான மட்டன் கறி தோசை இனி வீட்டிலே செய்யலாம்..ரெசிபி இதோ..!

Mutton Kari Dosa Recipe : சுவையான மட்டன் கறி தோசை ரோட்டுக்கடை சுவையில் எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க....

மட்டன் கறி தோசை

1/5
சண்டே ஸ்பெசல் டின்னர் என்ன செய்யலாம்னு யோசிக்கிறீங்களா..? யோசனையே வேண்டாம் . இந்த கார சாரமான மட்டன் கறி தோசையை உடனே செய்யுங்க..!

2/5
தேவையான பொருட்கள்: 200 கிராம்-மட்டன் கொத்து கறி, 3-முட்டை, 1- வெங்காயம்  , 1-தக்காளி, 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டுபேஸ்ட், 1 ஸ்பூன் -மிளகு தூள் , 1/2 ஸ்பூன்- மிளகாய் தூள், 1/2 ஸ்பூன்- கரம் மசாலா, 1/2 ஸ்பூன்- சீரக தூள், 1/2 ஸ்பூன் மல்லி தூள் , 1/4 ஸ்பூன் -மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன்-கடுகு, 1/2 ஸ்பூன்- சோம்பு, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு எண்ணெய்.

3/5
மட்டனுடன்( ஆட்டிறைச்சி) மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து குக்கரில் 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.பின் முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக்கொண்டு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.

4/5
1 நிமிடம் கழித்து எடுத்தால் சுவையான,கறி தோசை தயார். இதற்கு தொட்டு கொள்ள எதுவும் இல்லாமல் அப்படியே சாப்பிடலாம். சாப்பிடுவதற்கு காரசாரமாகவும் மிகுந்த சுவையுடனும் இருக்கும். நீங்களும் வீட்டில் டின்னருக்கு ட்ரை பண்ணி பாருங்க.

5/5
அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, தோசைக்கல்லில் மாவை எடுத்து சிறிய தோசை ஒன்றை ஊற்ற வேண்டும். சிறிது வெந்ததும் தோசை மீது ஒரு கரண்டி முட்டையை ஊற்றி, பின் அதற்கு மேல் ஒரு கரண்டி கறியை வைத்து தோசை முழுவது பரப்பி தேய்த்து விட வேண்டும். அதன் மேல் சிறிது மிளகு தூள் தூவிவிட்டு சுற்றி எண்ணெய் விட்டு திருப்பி போட்டு தோசையை அழுத்தி விடவும்..

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்

ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

திமுக கபட நாடகம்... தோலுரிக்கும் சி.வி.சண்முகம் - விழுப்புரத்தில் பேசியது என்ன?

ADMK Walkout; பொள்ளாச்சி சம்பவத்தை சுட்டிக்காட்சி தவறை ஞாயப்படுத்துவதா? ஆர்.பி. உதயகுமார் விளாசல்...
அதிமுக வெளிநடப்பு; பொள்ளாச்சி சம்பவத்தை சுட்டிக்காட்சி தவறை ஞாயப்படுத்துவதா? : ஸ்டாலினை விளாசிய RB உதயகுமார்
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ

Embed widget