மேலும் அறிய
Digestion Problems : அஜீரண கோளாறா? கவலை வேண்டாம் இதை மட்டும் பின்பற்றுங்க!
Digestion Problems : வாய்வு, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்சினைகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
வயிறு தொடர்பான பிரச்சனைகள்
1/6

தினமும் 6 செட் சூர்ய நமஸ்காரத்தை செய்ய வேண்டும். அதுவும் பயிற்சிக்கு ஏற்றவாறு மூச்சை உள்வாங்கி வெளிவிட வேண்டும்.
2/6

தினமும் 6 செட் சூர்ய நமஸ்காரத்தை செய்ய வேண்டும். அதுவும் பயிற்சிக்கு ஏற்றவாறு மூச்சை உள்வாங்கி வெளிவிட வேண்டும்.
3/6

தினமும் 1 டீஸ்பூன் தேனை உட்கொள்ள வேண்டும். காலை வேளையில் ஸ்மூத்தி போன்ற குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்து, சூடான சமைத்த உணவுகளை உட்கொள்ளுங்கள்
4/6

பழங்களையும் பாலையும் ஒன்று சேர்க்க கூடாது. ஜூஸ் குடிப்பதாக இருந்தால் காலை 11 - 12 மணிக்குள் குடிக்கலாம்.
5/6

மதியம் மற்றும் இரவு உணவை சாப்பிட்ட பின் வஜ்ராசனம் போஸில் 5 நிமிடம் அமரலாம். உங்கள் இரவு உணவை 8 மணிக்குள் முடித்து விடுங்கள். தூங்கும் போது எதையும் சாப்பிடாதீர்கள்.
6/6

இரவு தூங்கும் முன் உங்கள் தொப்புளில் எண்ணெய் வைத்தால் ஜீரணம் சீராக நடக்கும். இரவு தூங்கும் போது காஃபி குடிக்க கூடாது. அதற்கு பதில் வெதுவெதுப்பான பாலை குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
Published at : 27 Jul 2024 04:43 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்




















