மேலும் அறிய
Pudding Recipe : புட்டிங் செய்வது இவ்வளவு ஈசினு தெரிஞ்சா.. நீங்க கண்டிப்பா ட்ரை பண்ணுவிங்க தானே!
Pudding Recipe : 5 பொருட்கள் மட்டும் இருந்தால் போதும் சுவையான புட்டிங் செய்து அனைவரையும் அசத்தலாம்.
புட்டிங்
1/6

ஒரு கிண்ணத்தில் 4 முட்டையை உடைத்து ஊற்றவும். இதனுடன் அரை டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் அல்லது, சிறிது எலக்காய் தூள், அரை கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். இதை ஒரு ப்ளெண்டர் அல்லது கரண்டி கொண்டு நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.
2/6

250ml பாலை இதனுடன் சேர்த்து மீண்டும் ஒருமுறை அடித்துக் கொள்ளவும். இப்போது நல்ல வட்டமான ஷேப்பில் உள்ள ஒரு சில்வர் கிண்ணத்தில் அரை ஸ்பூன் நெய்யை உள்பக்கம் முழுவதும் தடவி விட வேண்டும். பின் தயார் செய்து வைத்துள்ள கலவையை கிண்ணத்தில் ஊற்ற வேண்டும்.
Published at : 17 Apr 2024 01:28 PM (IST)
மேலும் படிக்க





















