மேலும் அறிய
Onion Samosa: மொறு, மொறு வெங்காய சமோசா ரெசிபி!
சுவையான வெங்காய சமோசா எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
![சுவையான வெங்காய சமோசா எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/04/2d97565985dc952b1d491ffd4758f5611707068706243333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெங்காய சமோசா
1/6
![ஒரு கிண்ணத்தில் மைதா, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து, ஈரமான துணியால் மூடி 30 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/04/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880068f08.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு கிண்ணத்தில் மைதா, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து, ஈரமான துணியால் மூடி 30 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும்.
2/6
![ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், சீரகம், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/04/156005c5baf40ff51a327f1c34f2975b684b1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், சீரகம், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
3/6
![மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் மல்லி தூள் சேர்த்து, அடுப்பை குறைவான தீயில் வைத்து, சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, இறக்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/04/799bad5a3b514f096e69bbc4a7896cd9ec0dd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் மல்லி தூள் சேர்த்து, அடுப்பை குறைவான தீயில் வைத்து, சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, இறக்க வேண்டும்.
4/6
![வைத்துள்ள மாவை சிறு, சிறு உருண்டைகளாக்கி, பின் பூரி போன்று வட்டமாக தேய்த்து, இரண்டாக வெட்டி, ஒரு பாதியில் வதக்கி வைத்துள்ள கலவையில் சிறிதளவு வைத்து, சமோசா வடிவில் செய்து, தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/04/d0096ec6c83575373e3a21d129ff8fef44efa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வைத்துள்ள மாவை சிறு, சிறு உருண்டைகளாக்கி, பின் பூரி போன்று வட்டமாக தேய்த்து, இரண்டாக வெட்டி, ஒரு பாதியில் வதக்கி வைத்துள்ள கலவையில் சிறிதளவு வைத்து, சமோசா வடிவில் செய்து, தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
5/6
![ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு சூடானதும், சமோசாக்களை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/04/032b2cc936860b03048302d991c3498ff588f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு சூடானதும், சமோசாக்களை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
6/6
![அவ்வளவுதான் சுவையான வெங்காய சமோசா தயார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/04/18e2999891374a475d0687ca9f989d83af5c3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அவ்வளவுதான் சுவையான வெங்காய சமோசா தயார்.
Published at : 04 Feb 2024 11:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion