மேலும் அறிய
Kothumai Appam : இனிப்பான கோதுமை அப்பம்..இப்படி செய்து அசத்துங்க!
Kothumai Appam Recipe : இனிப்பான கோதுமை அப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
கோதுமை அப்பம்
1/6

கோதுமை அப்பம் செய்வதற்கு ஒரு கப் கோதுமை மாவுடன், கால் கப் அளவிற்கு அரிசி மாவு சேர்க்க வேண்டும். இதனுடன் சிறிது ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை அளவிற்கு சமையல் சோடா, ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
2/6

பின்னர் துருவிய தேங்காய் கால் கப், ஒரு வாழைப்பழத்தை நன்கு பிசைந்து கூழாக்கி சேர்க்க வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் ஒரு கப் அளவிற்கு பொடித்த வெல்லத்தை சேர்த்து உருகியதும் அடுப்பை அணைத்து, இந்த பாகை சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும்.
Published at : 15 Apr 2024 06:13 PM (IST)
Tags :
Snack Recipesமேலும் படிக்க





















