மேலும் அறிய
Sulaimani Tea: புத்துணர்ச்சி தரும் கேரள ஸ்பெஷல் சுலைமானி தேநீர்..! எப்படி செய்வது?
Sulaimani Tea Recipe in Tamil: தேநீர் பிரியர்கள் யாரேனும் இதை வாசித்தீர்கள் என்றால் நிச்சயமாக வீட்டிற்குச் சென்றவுடன் இந்த ரெஸிபியை ட்ரை பண்ணிப் பார்ப்பீங்க. அது என்ன சுலைமானி டீ..?
![Sulaimani Tea Recipe in Tamil: தேநீர் பிரியர்கள் யாரேனும் இதை வாசித்தீர்கள் என்றால் நிச்சயமாக வீட்டிற்குச் சென்றவுடன் இந்த ரெஸிபியை ட்ரை பண்ணிப் பார்ப்பீங்க. அது என்ன சுலைமானி டீ..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/11/33effce6b39d2237445993d5d6d88b4b1702310341084333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சுலைமானி டீ, Sulaimani Tea Recipe in Tamil How to Make Best Arabic Sulaimani Tea
1/6
![கேரளாவில் இந்த வகை தேநீர் கொஞ்சம் அதிகம். கட்டஞ்சாயா என்ற கடும் டீ தான் பரவலாக அருந்துகிறார்கள் என்றாலும் கூட மசாலாப் பொருட்களை சேர்த்து இனிப்பு புளிப்பு என்று தரப்படும் சுலைமானி டீ கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/11/2fc72046bf10eada5fa4da756d5a55157132d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கேரளாவில் இந்த வகை தேநீர் கொஞ்சம் அதிகம். கட்டஞ்சாயா என்ற கடும் டீ தான் பரவலாக அருந்துகிறார்கள் என்றாலும் கூட மசாலாப் பொருட்களை சேர்த்து இனிப்பு புளிப்பு என்று தரப்படும் சுலைமானி டீ கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்.
2/6
![ஒரு வாய அகலமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். அதில் கிராம்பு, லவங்கப்பட்ட, புதினா இலைகள் மற்றும் ஏலக்காயை போடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/11/adc0e3e321f03680473b98f98168e98bc172d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு வாய அகலமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். அதில் கிராம்பு, லவங்கப்பட்ட, புதினா இலைகள் மற்றும் ஏலக்காயை போடவும்.
3/6
![அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும் சில நிமிடங்களில் எலும்பிச்சை சாற்றை ஊற்றவும். பின்னர் கடைசியாக தேயிலைகளைப் போடவும். அடுப்பை அனைத்துவிடவும். 3 முதல் 4 நிமிடங்களுக்கு பாத்திரத்தில் மூடி போட்டு வைத்துவிடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/11/d656d392ca7f6dfb55d151a5c61615006d4d0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும் சில நிமிடங்களில் எலும்பிச்சை சாற்றை ஊற்றவும். பின்னர் கடைசியாக தேயிலைகளைப் போடவும். அடுப்பை அனைத்துவிடவும். 3 முதல் 4 நிமிடங்களுக்கு பாத்திரத்தில் மூடி போட்டு வைத்துவிடவும்.
4/6
![பின்னர் வடிகட்டி அதில் கொஞ்சம் தேன் சேர்த்து மேலே புதினா இலைகள் போட்டு பருகவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/11/7c8d3108e8baaae6f13a2fecdbd2e40321899.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பின்னர் வடிகட்டி அதில் கொஞ்சம் தேன் சேர்த்து மேலே புதினா இலைகள் போட்டு பருகவும்.
5/6
![வரலாற்றில் இதை அரபு உலகில் அந்தக் காலத்தில் பருகிவந்தனர். இதற்கு இணையான காவா எனும் பானத்தை இறைத்தூதரே பருகினார் என்றும் கூறப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/11/33010d1dadb0619ae0201f260c596827dbe7b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வரலாற்றில் இதை அரபு உலகில் அந்தக் காலத்தில் பருகிவந்தனர். இதற்கு இணையான காவா எனும் பானத்தை இறைத்தூதரே பருகினார் என்றும் கூறப்படுகிறது.
6/6
![திருமணம் மற்றும் நிறைய கொண்டாட்டங்களில் ஒரு கனமான உணவுகளுக்கு பிறகு மக்கள் இந்த தேநீரை எடுத்துக் கொள்கின்றனர். இந்த தேநீர் பார்ப்பதற்கு பழுப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் காணப்படும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/11/aebc14fe889cbee913cf5a37e86bb816ae2ba.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
திருமணம் மற்றும் நிறைய கொண்டாட்டங்களில் ஒரு கனமான உணவுகளுக்கு பிறகு மக்கள் இந்த தேநீரை எடுத்துக் கொள்கின்றனர். இந்த தேநீர் பார்ப்பதற்கு பழுப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் காணப்படும்.
Published at : 11 Dec 2023 09:31 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion