மேலும் அறிய
Protein Rich Food: முட்டை மட்டும் இல்லை..புரோட்டீன் நிறைந்த மற்ற உணவுகள் லிஸ்ட்!
Protein Rich Food: முட்டையை தவிர அதிக புரோட்டீன் உள்ள உணவுகள் பற்றிய விவரங்களை காணலாம்.
புரோட்டீன் நிறைந்த உணவுகள்
1/8

பாதம் - நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. 1/4 கப் பாதாம்-ல் 7.5 கிராம் புரோட்டீன் இருக்கு..
2/8

100 கிராம் பனீரில் 23 கிராம் புரோட்டீன் இருக்கிறது.
Published at : 13 Mar 2024 01:32 PM (IST)
மேலும் படிக்க





















