மேலும் அறிய
முகப்பருக்கள் மறைய எளிய வீட்டு வைத்தியம் - டிப்ஸ் இதோ!
முகப்பரு குணமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இங்கே காணலாம்.
முக பராமரிப்பு
1/5

சரும பராமரிப்பு என்பது உண்ணும் உணவில் இருந்து பயன்படுத்தும் அழகு சாதன பொருட்கள் வரை எல்லாலும் அடங்கும். அவற்றில் முகத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க பயன்படுத்தப்படும் மாஸ்க் வகைகள் எல்லாவற்றிலும் ரசாயனம் குறைவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
2/5

முக பராமரிப்பில் முக்கியமானது மேக்கப் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் என்றால் அதை நீக்கிவிட்டு தூங்க செல்ல வேண்டும். இல்லையெனில் சருமம் பாதிக்கப்படும்.
Published at : 26 Sep 2024 10:32 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
அரசியல்
கிரிக்கெட்





















