மேலும் அறிய
Potato Chips: வீட்டிலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிப்பது எப்படி? ரொம்ப ஈசிதான்..!
அனவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு சிப்ஸ்-ஐ வீட்டிலேயே எப்படி மிக எளிதாக செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
![அனவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு சிப்ஸ்-ஐ வீட்டிலேயே எப்படி மிக எளிதாக செய்வது என்று பார்க்கலாம் வாங்க.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/22/4d6b8692de7663ee0600c1a5502216741695389861151333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உருளைக்கிழங்கு சிப்ஸ்
1/7
![நாம் பொரியலுக்கு பயன்படுத்தும் உருளை கிழங்கை வைத்து சிப்ஸ் போட்டால், சிப்ஸ் நமத்துப் போனதை போன்று இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/22/d72b1390a744c98488d039f988559e83bdca1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நாம் பொரியலுக்கு பயன்படுத்தும் உருளை கிழங்கை வைத்து சிப்ஸ் போட்டால், சிப்ஸ் நமத்துப் போனதை போன்று இருக்கும்.
2/7
![சிப்ஸ் போடக்கூடிய பெரிய அளவிலான உருளைக்கிழங்குகளை எடுத்து முதலில் தோல் சீவி அதன்பின்பு, சிப்ஸ் லேஸ் சீவி எடுக்கும் கட்டையை பயன்படுத்தி, உருளைக்கிழங்கை சீவிக் கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/22/c4deb5faf99df2fa23fd81c018182f635f604.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிப்ஸ் போடக்கூடிய பெரிய அளவிலான உருளைக்கிழங்குகளை எடுத்து முதலில் தோல் சீவி அதன்பின்பு, சிப்ஸ் லேஸ் சீவி எடுக்கும் கட்டையை பயன்படுத்தி, உருளைக்கிழங்கை சீவிக் கொள்ளவும்.
3/7
![சீவிய உருளைக் கிழங்கு ஸ்லைஸை தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். ( ஸ்லைஸ் மிகவும் மெல்லியதாகவும், அதிக தடிமனாகவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/22/3fec9fb76056ad818169d5a37fb5e25058ca2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சீவிய உருளைக் கிழங்கு ஸ்லைஸை தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். ( ஸ்லைஸ் மிகவும் மெல்லியதாகவும், அதிக தடிமனாகவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
4/7
![முதலில் தண்ணீரில் சீவி போட்டு வைத்திருக்கும் உருளைக்கிழங்கை, நன்றாக தண்ணீர் வடித்து விட்டு, தயாராக இருக்கும் மசாலா ரசத்தில் உருளைக்கிழங்குகளை ஊற வைத்து, ஃப்ரீஸரில் 15-ல் இருந்து 20 நிமிடங்கள் வைக்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/22/8607d864acb83f06870c4b052e9cf476b9fb1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதலில் தண்ணீரில் சீவி போட்டு வைத்திருக்கும் உருளைக்கிழங்கை, நன்றாக தண்ணீர் வடித்து விட்டு, தயாராக இருக்கும் மசாலா ரசத்தில் உருளைக்கிழங்குகளை ஊற வைத்து, ஃப்ரீஸரில் 15-ல் இருந்து 20 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
5/7
![மசாலா கலந்த உருளைக்கிழங்கை, ஃப்ரீசரில் வைத்தால், மசாலாவை சீக்கிரமே உருளைக்கிழங்கு உறிஞ்சிக் கொள்ளும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/22/d357102ac6a56ddf31d74f2825283f168a42a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மசாலா கலந்த உருளைக்கிழங்கை, ஃப்ரீசரில் வைத்தால், மசாலாவை சீக்கிரமே உருளைக்கிழங்கு உறிஞ்சிக் கொள்ளும்.
6/7
![20 நிமிடங்கள் கழித்து உருளைக்கிழங்கை ஃப்ரீசரில் இருந்து வெளியே எடுத்துவிட்டு, மசாலா தண்ணீரில் இருக்கும் உருளைக்கிழங்கை, ஒவ்வொன்றாக எடுத்து காட்டன் துணியின் மேல் உலர வைக்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/22/ceb7644e6815371ca790dc61df239a1a0780a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
20 நிமிடங்கள் கழித்து உருளைக்கிழங்கை ஃப்ரீசரில் இருந்து வெளியே எடுத்துவிட்டு, மசாலா தண்ணீரில் இருக்கும் உருளைக்கிழங்கை, ஒவ்வொன்றாக எடுத்து காட்டன் துணியின் மேல் உலர வைக்க வேண்டும்.
7/7
![அதன் பின்பு அடுப்பை பற்ற வைத்து, சிப்ஸ் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, உலர்ந்த உருளைக்கிழங்குகளை எடுத்து பக்குவமாக பொரித்தெடுத்தால், மொறு மொறு உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/22/2f53e1a2d8518affdf2ef616e99b438f88d9d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன் பின்பு அடுப்பை பற்ற வைத்து, சிப்ஸ் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, உலர்ந்த உருளைக்கிழங்குகளை எடுத்து பக்குவமாக பொரித்தெடுத்தால், மொறு மொறு உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார்.
Published at : 22 Sep 2023 07:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion