மேலும் அறிய
Mango Pickle: பத்தே நிமிஷம்தான்! ஈசியா செய்யலாம்! நாவில் எச்சில் ஊறும் மாங்காய் ஊறுகாய்!
Mango Pickle Recipe in Tamil: மாங்காய் ஊறுகாயை இரண்டு நாட்களுக்கு பிறகு எடுத்து பார்த்தால் எண்ணெய் தனியாக பிரிந்து மாங்காயில் மிளகாய் காரம் இறங்கி சுவையாக இருக்கும்.
மாங்காய் ஊறுகாய்
1/6

மாங்காயை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து, ஒரு மணி நேரம் உலர்த்தி வைக்க வேண்டும். பின்னர் மாங்காய் துண்டுகளில் கல் உப்பை போட்டு நன்றாக குலுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.
2/6

வறுத்த வெந்தயம் மற்றும் கடுகை பொடியாக மிக்சியில் அரைத்து எடுத்தும் மாங்காயில் தூவி கிளறி விட வேண்டும்.
Published at : 16 Jan 2024 01:40 PM (IST)
மேலும் படிக்க





















