மேலும் அறிய
Can Water : கேன் வாட்டர் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
Can Water : கேனில் அடைக்கப்பட்ட தண்ணீரை வாங்கும் முன்னர், சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.
கேன் வாட்டர்
1/6

குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு ஆறுகளில் தண்ணீர் இல்லை. ஏற்கெனவே உள்ள நீர்நிலைகளில் மாசுபட்டு, நச்சுக்கள் கலந்துவிட்டது. சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 75 லட்சம் லிட்டர் கேன் தண்ணீர் விற்கப்படுகிறது என சென்சஸ் கணக்கு கூறுகிறது.
2/6

தண்ணீர் கேன்களில் FSSAI முத்திரை கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், BIS (Bureau of Indian Standards) என்ற தர நிர்ணய அமைப்பு வழங்கும் ஐ.எஸ்.ஐ (ISI) தரச்சான்றிதழ் இருக்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த இரண்டு சான்றிதழ்கள் இல்லாத தண்ணீர் கேனை வாங்க வேண்டாம் என மத்திய அரசு கூறியுள்ளது.
Published at : 26 Apr 2024 12:27 PM (IST)
மேலும் படிக்க





















