மேலும் அறிய
உணவில் தினமும் மிளகு: ஏன் அவசியம்? எப்படி சேர்த்துக் கொள்ளலாம்?
கடந்த இரண்டு கொரோனா தொற்றுநோய் அலைகள், நோய் எதிர்ப்பு சக்திக்காக மக்களால் பரவலாக உட்கொள்ளப்படும் மூலிகைகளின் மதிப்பை நமக்கு உணர்த்தியது.
மிளகு
1/7

முக்கியமான ஒன்று மிளகு. உங்கள் உணவில் கருப்பு மிளகு சேர்த்துக்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமில்லாமல் வழக்கமான வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடுவும் செய்யும்.
2/7

இப்படி பல நன்மைகளைக் கொண்ட மிளகை நம் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது என்பது குறித்து காண்போம்.
Published at : 23 Sep 2023 05:30 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















