மேலும் அறிய
உங்கள் குழந்தைகள் அதிக நேரம் வீடியோ கேம் விளையாட்டில் மூழ்கி விடுகிறார்களா? தடுக்க டிப்ஸ்!
வீடியோ கேம்களுக்கு குழந்தைகள் அடிமையாவதை தடுப்பதற்கு என்ன வேண்டும் என்று நிபுணர்கள் வழங்கும் ஆலோசனைகளை காணலாம்.
வீடியோ கேம்
1/6

உடல், மன மற்றும் சமூக ஆரோக்கியத்தில் அதிகப்படியான ஸ்க்ரீனிங் டைம் பரந்த தாக்கங்களை ஏற்படுத்துவதை கருத்தில் கொண்டு, ஆரோக்கிய பாதுகாப்புக்கு ஒரு முழுமையான அணுகுமுறை அவசியம். கேமிங் போதைக்கு முன்கூட்டியே தீர்வு காண்பது, உங்கள் குழந்தைக்கு சீரான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதிப்படுத்த உதவும்.
2/6

வீடியோ கேம்களை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே விளையாட வேண்டும் என, குழந்தைகளுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும்
Published at : 25 Aug 2024 04:20 PM (IST)
மேலும் படிக்க





















