மேலும் அறிய
Health Tips: டீ உடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா?
Tips: டீ உடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகளாக சிலவற்றை குறிப்பிடுகின்றனர்.
டீ
1/6

தயிர், டீ இரண்டையும் உடனே சாப்பிட கூடாது. ஆயுர்வேத மருத்துவதின் படி, இரண்டும் எதிர்பண்புகளை கொண்டுள்ளது.
2/6

நட்ஸ் சாப்பிட்டுவிட்டு டீ குடிப்பது உகந்தது அல்ல. ஏனெனில் இரும்புச்சத்து உறிஞ்சும் தன்மை குறைந்துவிடும் என்கிறனர்.
Published at : 14 Apr 2024 03:08 PM (IST)
மேலும் படிக்க





















