மேலும் அறிய

Oats Omelette: ஆரோக்கியமான ஓட்ஸ் ஆம்லெட் செய்வது எப்படி? இதோ ரெசிபி!

Oats Omelette: ஆம்லெட் பிடிக்கும் என்பர்களுக்கு ஏற்ற ஓட்ஸ் ஆம்லெட் எப்படி செய்வது என்று காணலாம்.

ஓட்ஸ் ஆம்லெட்

1/5
3 டீஸ்பூன் ஓட்ஸை மூழ்கும் அளவு பால் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதற்கிடையே ஒரு கிண்ணத்தில் நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும்.

2/5
இதில் பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், துருவிய ஒரு கேரட், மிளகுத்தூள் அரை ஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் 1, நறுக்கிய குடை மிளகாய் ஒரு ஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சிறிதளவு, நறுக்கிய ஒரு சிறிய தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து

3/5
பாலில் ஊற வைத்த ஓட்ஸை இதனுடன் சேர்க்க வேண்டும். இதை நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும். 

4/5
ஒரு பேன் -ஐ அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி அடித்து வைத்துள்ள முட்டையை இதில் ஊற்ற வேண்டும். வழக்கமான அம்லெட் போல் இதை திருப்பி போட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

5/5
அவ்வளவு தான் சுவையான ஓட்ஸ் ஆம்லெட் தயாராகி விட்டது. இதை சைடிஷ் ஆகவும் சாப்பிடலாம். காலை உணவாகவும் சாப்பிடலாம். 

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!

Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா

போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி

ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 

"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!

"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget