மேலும் அறிய
Mushroom Pulao:சுவையான லன்ச் பாக்ஸ் ரெசிபி- காளான் புலாவ் செய்வது எப்படி?
Mushroom Pulao: காளான் புலாவ் செய்வது எப்படி செய்வது என்பதை காணலாம்.
காளன் புலாவ்
1/6

என்னென்ன தேவை? அரிசி - ஒரு கப் காளான் - 1/2 கி வெங்காயம் -இரண்டு தேங்காய் பால் - ஒரு கப் பச்சை மிளகாய் - 2 இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் தாளிக்க: சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசி பூ - ஒரு ஸ்பூன் சீரகம் - ஒரு ஸ்பூன் நிலக்கடலை / முந்திரி - ஒரு டீஸ்பூன் புதினா, கொத்தமல்லி - சிறிதளவு பச்சை மிளகாய் - 2
2/6

மிதமான தீயில் அடுப்பில் குக்கரை வைத்து வெண்ணெய் (நெய், தேங்காய் எண்ணெய் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்.) ஊற்றி சூடாகியதும் அதில் பட்டை, சோம்பு, கிராம்பு, முந்திரி, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் போடவும்.
Published at : 13 Sep 2024 08:10 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு























