மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Salami Omelette:ஆம்லெட் பிடிக்குமா? அப்படியென்றால் சலாமி ஆம்லெட் நிச்சயம் ட்ரை பண்ணுங்க!
Salami Omelette:ஸ்பானிஷ் உணவுகளில் பிரபலமான ஒன்றாகும். இந்த ஆம்லெட் முட்டை, வெங்காயம், உருளைக்கிழங்கு, சில காய்கறிகள், சீஸ் மற்றும் முட்டைகளுடன் தயாரிக்கப்படும் ஆம்லெட் வகை ஆகும்.
![Salami Omelette:ஸ்பானிஷ் உணவுகளில் பிரபலமான ஒன்றாகும். இந்த ஆம்லெட் முட்டை, வெங்காயம், உருளைக்கிழங்கு, சில காய்கறிகள், சீஸ் மற்றும் முட்டைகளுடன் தயாரிக்கப்படும் ஆம்லெட் வகை ஆகும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/30/fed91eb2ad80065708ec404d92aa3a811717078983845333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சலாமி ஆம்லெட்
1/6
![சலாமி ஆம்லெட் என்று பெயர் கேட்டவுடன் ரொம்ப பெரிய ரெஸிபி என்றெல்லாம் நினைக்க வேண்டாம்.ஆமெல்ட்டில் பொறித்த முட்டை, சீஸ், இறைச்சி என நிறைய சேர்க்கவலாம். அத்துடன் வாசனைக்காக மூலிகைகள் சேர்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/30/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880056d4c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சலாமி ஆம்லெட் என்று பெயர் கேட்டவுடன் ரொம்ப பெரிய ரெஸிபி என்றெல்லாம் நினைக்க வேண்டாம்.ஆமெல்ட்டில் பொறித்த முட்டை, சீஸ், இறைச்சி என நிறைய சேர்க்கவலாம். அத்துடன் வாசனைக்காக மூலிகைகள் சேர்க்கலாம்.
2/6
![சலாமி பீஸ்களை வெண்ணெய்யில் நன்றாக தோய்த்து எடுக்கவும். பின்னர் முட்டைகளை நன்றாக அடித்துக் கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/30/156005c5baf40ff51a327f1c34f2975bd819d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சலாமி பீஸ்களை வெண்ணெய்யில் நன்றாக தோய்த்து எடுக்கவும். பின்னர் முட்டைகளை நன்றாக அடித்துக் கொள்ளவும்.
3/6
![அதை பேனில் ஊற்றவும். வெந்த பின்னர் ஆம்லெட்டில் சீஸ், மூலிகைகள் எல்லாம் சேர்க்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/30/799bad5a3b514f096e69bbc4a7896cd98647c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதை பேனில் ஊற்றவும். வெந்த பின்னர் ஆம்லெட்டில் சீஸ், மூலிகைகள் எல்லாம் சேர்க்கவும்.
4/6
![அவ்வளவு தான் ஆம்லெட் தயாராகிவிட்டது.காலை உணவுக்கு சலாமி ஆம்லெட் மிகவும் நிறைவானதாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/30/d0096ec6c83575373e3a21d129ff8fef1d59d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அவ்வளவு தான் ஆம்லெட் தயாராகிவிட்டது.காலை உணவுக்கு சலாமி ஆம்லெட் மிகவும் நிறைவானதாக இருக்கும்.
5/6
![வெவ்வேறு டாப்பிங்கஸ் சேர்த்துக் கொள்ளலாம். பீட்சா போன்றே மேம்படுத்திக் கொள்ளலாம்.ஆம்லெட்டில், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். ஆரோக்கியமான எண்ணெய்களை பயன்படுத்துவதால், ஆம்லெட்டில் உள்ள கொழுப்புகள் நீங்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/30/18e2999891374a475d0687ca9f989d83790a9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெவ்வேறு டாப்பிங்கஸ் சேர்த்துக் கொள்ளலாம். பீட்சா போன்றே மேம்படுத்திக் கொள்ளலாம்.ஆம்லெட்டில், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். ஆரோக்கியமான எண்ணெய்களை பயன்படுத்துவதால், ஆம்லெட்டில் உள்ள கொழுப்புகள் நீங்கும்.
6/6
![கேரட், ப்ரக்கோலி, கீரை போன்ற காய்கறி வகைகளை ஆம்லெட்டில் சேர்த்துக் கொள்ளலாம். ஊட்டச்சத்துக்கள் அதிகம் அதில் கிடைக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/30/032b2cc936860b03048302d991c3498f244ec.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கேரட், ப்ரக்கோலி, கீரை போன்ற காய்கறி வகைகளை ஆம்லெட்டில் சேர்த்துக் கொள்ளலாம். ஊட்டச்சத்துக்கள் அதிகம் அதில் கிடைக்கும்.
Published at : 30 May 2024 07:55 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
விழுப்புரம்
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion