மேலும் அறிய
Lemon Coriander Soup: சளி, இருமல் சரியாகணுமா? எலுமிச்சை - கொத்தமல்லி சூப் ரெசிபி இதோ!
Lemon Coriander Soup: சளி, வறட்டு இருமல், தலைவலி, மூட்டு வலி உள்ளதா? அப்போ இந்த எலுமிச்சை கொத்தமல்லி சூப் செய்து சாப்பிட்டு பாருங்க அணைத்தும் சட்டுனு காணாம போயிடும்.

எலுமிச்சை கொத்தமல்லி சூப்
1/6

தேவையான பொருட்கள்: எண்ணெய் - 2 தேக்கரண்டி, பூண்டு நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, வெங்காயத்தாள் வெங்காயம், கேரட் - 1/2 கப் நறுக்கியது, முட்டைகோஸ் - 1/2 கப் துருவியது , பீன்ஸ் - 1/2 கப் நறுக்கியது , குடைமிளகாய் - 1/2 கப் நறுக்கியது , உப்பு - 1 தேக்கரண்டி, மிளகு தூள் - 1 தேக்கரண்டி, தண்ணீர் - 1 லிட்டர் , எலுமிச்சைப்பழம் - 2 , கொத்தமல்லி இலை.
2/6

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும்.
3/6

அடுத்தது வெங்காயத்தாள், வெங்காயம், கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
4/6

அடுத்தது உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறிவிட்டு, தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
5/6

அடுத்தது எலுமிச்சைச்சாறு ஊற்றி பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்
6/6

மிளகு சேர்த்து 3 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்கவைத்து இறக்கினால் சுவையான எலுமிச்சை கொத்தமல்லி சூப் தயார்.
Published at : 18 Aug 2024 10:09 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion