மேலும் அறிய

Herbal Tea: துளசி, திப்பிலி,அதிமதுரம் சேர்த்து ஹெர்பல் டீ செய்து பாருங்க!இதோ ரெசிபி!

Herbal Tea Recipe in Tamil: ஹெர்பல் டீ எப்படி செய்வது என்பதை பற்றி காணலாம்.

ஹெர்பல் டீ

1/6
ஹெர்பல் டீ வீட்டிலேயே செய்து குடிப்பது நல்லது. துளசி, அதிமதுரம் உள்ளிட்டவற்றை வைத்து செய்யலாம்.

2/6
தேவையான பொருட்கள்-  காய்ந்த துளசி இலை -கைப்பிடி  காய்ந்த புதினா இலை- 1 கைப்பிடி  பட்டை - சிறுதுண்டு  ஏலக்காய் - 4  மிளகு - 1 தேக்கரண்டி  அதிமதுரப் பொடி -1 மேசைக்கரண்டி  சுக்குத் தூள் -1 தேக்கரண்டி  திப்பிலி -5  ஜாதிக்காய் தூள்  2 மேசைக்கரண்டி  டீத்தூள்  ஒரு தேக்கரண்டி  கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை- தேவையான அளவு . இவற்றை எடுத்துகொள்ள வேண்டும்.

3/6
துளசி இலையுடன் புதினா இலையையும் சேர்த்தும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும். இத்துடன் மிளகு, பட்டை, ஏலக்காய், சுக்குத்தூள், திப்பிலி, அதிமதுரப் பொடி, ஜாதிக்காய் தூள், மத்தூள் சேர்த்து அரைத்து, காற்றுப் புகாத டப்பாவில் அடைக்கவும்.

4/6
பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, அரைத்த தூள் 1 தேக்கரண்டி, தேவை யான அளவு கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டவும்.

5/6
விரும்பினால் பால் அல்லது சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்கலாம்.

6/6
மழை, குளிர் காலத்தில் இந்த தேநீரை தயாரித்து அருந்தினால் ஜலதோஷம், இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் அண்டாது. மேலும் தேவையற்ற கொழுப்பை நீக்கும், அஜீரணக் கோளாறு களை அகற்றும்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!

Breaking News LIVE 15 Sep:  பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் - அண்ணாவின் பணிகளை போற்றுவோம் என தவெக தலைவர் விஜய் பதிவு

Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

Dhanush : ரெட் கார்ட் நீங்கியதும் சைலண்டாக அடுத்த படப்பிடிப்பை தொடங்கிய தனுஷ்...
Dhanush : ரெட் கார்ட் நீங்கியதும் சைலண்டாக அடுத்த படப்பிடிப்பை தொடங்கிய தனுஷ்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Phone Call |’’தைரியமா இருங்க’’PHONE-ல் பேசிய முதல்வர்! உத்தரகாண்ட் நிலச்சரிவுDMK VS PMK | ’’உனக்கு யாரு அதிகாரம் கொடுத்தா?’’கடுப்பாகி கத்திய பாமக MLA! திமுக vs பாமகManimegalai Priyanka Fight | மூக்கை நுழைத்த பிரியங்கா? GOOD BYE சொன்ன மணிமேகலை” நீ அவ்ளோ பெரிய ஆளா”Cuddalore News | ”டேய் பஸ்ஸ நிறுத்துடா”போதை ஆசாமி ரகளைசாலையில் அடித்த லூட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
Breaking News LIVE 15 Sep:  பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் - அண்ணாவின் பணிகளை போற்றுவோம் என தவெக தலைவர் விஜய் பதிவு
Breaking News LIVE 15 Sep: பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் - அண்ணாவின் பணிகளை போற்றுவோம் என தவெக தலைவர் விஜய் பதிவு
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Dhanush : ரெட் கார்ட் நீங்கியதும் சைலண்டாக அடுத்த படப்பிடிப்பை தொடங்கிய தனுஷ்...
Dhanush : ரெட் கார்ட் நீங்கியதும் சைலண்டாக அடுத்த படப்பிடிப்பை தொடங்கிய தனுஷ்...
Thalapathy Vijay: ஷாருக்கானை ஓரம் கட்டிய தளபதி விஜய் - இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் - எவ்வளவு தெரியுமா?

Job Fair: அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: எங்கே? எப்போது? யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?

Vidamuyarchi : விடாமுயற்சி வேண்டாம்...குட் பேட் அக்லி போதும்... பொறுமை இழந்த அஜித் ரசிகர்கள்

"வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதில் அரசு உறுதிபூண்டுள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
Embed widget