மேலும் அறிய
Breaking News LIVE: அதானியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவில்லை - மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.
Key Events

ப்ரேக்கிங் நியூஸ்
Source : twitter
Background
- பஞ்சாப், ஹரியானா மாநிலம் உள்பட வட இந்திய விவசாயிகள் இன்று டெல்லியை நோக்கி பேரணி
- மத்திய அரசுக்கு கெடு விதித்து நொய்டா எல்லையில் காத்திருக்கும் உத்தரபிரதேச விவசாயிகள் – பெரும் பதற்றம்
- புதுச்சேரியில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வருகை
- விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் காரணமாக அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு
- அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி
- அமெரிக்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ்
- அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு; பா.ஜ.க. பிரமுகர் மீது வழக்குப்பதிவு
- தி.மு.க. அரசின் செயல்பாட்டை விமர்சித்த அ.தி.மு.க. பிரமுகர் கைது – பின்னர் ஜாமினில் விடுவிப்பு
- தெற்கு வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி – 12ம் தேதி இலங்கை – தமிழகம் அருகே நெருங்கும் என வாய்ப்பு
- அம்பேத்கர் நினைவு தினம் இன்று அனுசரிப்பு; குடியரசுத் தலைவர், பிரதமர் மலர் தூவி மரியாதை
- அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் விஜய்; என்ன பேசப்போகிறார்? எதிர்பார்ப்பில் அரசியல் கட்சிகள்
- பாபர் மசூதி இடிப்பு தினம்; உத்தரபிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு
- சாதிவாரி கணக்கெடுப்பை ஆயுதமாக்க வேண்டாம்; எதிர்க்கட்சிகளுக்கு மகாராஷ்ட்ரா முதலமைச்சர் பட்னாவிஸ் வேண்டுகோள்
- தர்மபுரி மாவட்டத்தில் கடைகளில் நூதன முறையில் மோசடி செய்யும் இளைஞர்கள் – சிசிடிவி காட்சிகள் வெளியீடு
- இந்தியா – ஆஸ்திரேலியா அணி மோதும் 2வது டெஸ்ட் போட்டி இன்று அடிலெய்டில் தொடக்கம்
- சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா ஆடும் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என தகவல்
12:23 PM (IST) • 06 Dec 2024
அதானியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவில்லை - மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு
அதானியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.
11:09 AM (IST) • 06 Dec 2024
தி.மு.க. ஆட்சியில் பட்டியலின மக்களுக்காக ஏராளமான திட்டங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க. ஆட்சியில் பட்டியலின மக்களுக்காக ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு





















