மேலும் அறிய

Tamilnadu RoundUp: மத்திய குழு வருகை! கடன் திட்ட முகாம் - இதுவரை தமிழகத்தில்

Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழ்நாடு வருகை – 8 பேர் கொண்ட குழு வருகிறது
  • அம்பேத்கர் நினைவு தின அனுசரிப்பு; அம்பதே்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் விஜய் – உற்று நோக்கும் அரசியல் கட்சிகள்
  • புதுச்சேரியில் புயல் விடுமுறை காரணமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் – மாநில கல்வித்துறை அறிவிப்பு
  • விஜய் பங்கேற்க இருந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்காதது ஏன்? விளக்கம் தந்த திருமாவளவன்
  • எழுத்தாளரும், இயக்குனருமான குடிசை ஜெயபாரதி காலமானார் – பிரபலங்கள், எழுத்தாளர்கள் இரங்கல்
  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று சிறப்பு கடன் திட்ட முகாம் – வரும் 12ம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு
  • பாட்டில் கேன்களில் அடைக்கப்படும்  குடிநீர்களை கடுமையான சோதனைக்கு உட்படுத்த வேண்டும் – இந்திய உணவு பொருள் ஒழுங்காற்று அமைப்பு உத்தரவு
  • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை தாமதப்படுத்தவே சி.பி.ஐ. விசாரணை – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
  • மத்திய வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
  • புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அறிவிப்பு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்திய தமிழக அரசு
  • வடகிழக்குப் பருவமழை, ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் நிரம்பும் நீர்நிலைகள்
  • கனமழை காரணமாக செஞ்சி அருகே 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது
  • புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஜனவரி மாதம் ஒத்திவைப்பு
  • நெல்லையில் ராணுவ வீரரின் வீட்டில் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் கொள்ளை
  • கார்த்திகை தீபத் திருவிழா; திருவண்ணாமலையில் தொடரும் கோலாகல கொண்ட்டாம் – குவியும் சிவ பக்தர்கள்
  •  
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?

CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?

’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!

ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?

Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்

Embed widget