மேலும் அறிய
French Toast : சுவையான முட்டையில்லாத பிரஞ்சு டோஸ்ட் செய்வது எப்படி?
French Toast : குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் இந்த பிரெஞ்சு டோஸ்ட் செய்து கொடுத்து பாருங்க... திரும்ப திரும்ப கேட்பாங்க.

பிரஞ்சு டோஸ்ட்
1/6

தேவையான பொருட்கள் : பிரட், வாழைப்பழம் - 3, பிரவுன் சுகர் - 1 மேசைக்கரண்டி, தேன் - 1 மேசைக்கரண்டி, பட்டை தூள், காய்ச்சி ஆறவைத்த பால் - 1/4 கப், வெண்ணெய்.
2/6

செய்முறை : முதலில் மிக்ஸியில் வாழைப்பழம், பிரவுன் சுகர், தேன், பட்டை தூள், காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து, எல்லாவற்றையும் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
3/6

இந்த கலவையை ஒரு தட்டில் ஊற்றி வாழைப்பழ கலவையை ஆறவிடவும்.
4/6

அடுத்தது பேனை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் சேர்த்து தவாவை சூடாக்கி கொள்ளவும்.
5/6

அடுத்தது பிரட் துண்டை வாழைப்பழக் கலவையில் இருபுறமும் பிரட்டி எடுத்து வெண்ணெய் தடவிய பேனில் வைக்கவும்.
6/6

அதன் பின் பிரட் மீது சிறிதளவு வெண்ணெய் தடவி குறைந்த தீயில் இரு புறமும் பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்து தேன் ஊற்றி பரிமாறினால் சுவையான பிரஞ்சு டோஸ்ட் தயார்.
Published at : 06 Sep 2024 10:52 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion