மேலும் அறிய
Egg Frittata : முட்டை பிரியரா நீங்கள்? இத்தாலியன் ஸ்டைலில் ஃப்ரிட்டாடா செய்து அசத்துங்க!
Egg Frittata : ஆம்லெட், ஆஃப் பாயில், கலக்கி, பொடிமாஸ் செய்து போர் அடித்து விட்டதா? இந்த ரெசிபியை ஒரு முறை ட்ரை பண்ணுங்க.. ரொம்ப பிடிச்சிடும்.

முட்டை ஃப்ரிட்டாடா
1/5

தேவையான பொருட்கள் : முட்டை - 6, பால் - 1 மேசைக்கரண்டி, வெண்ணெய் - 1, மேசைக்கரண்டி, பூண்டு, வெங்காயம் - 1, மிளகுத்தூள், சிவப்பு குடைமிளகாய், காளான், இத்தாலியன் சீசனிங் - 1 மேசைக்கரண்டி, காய்ந்த மிளகாய் பொடி - 1 மேசைக்கரண்டி, மொஸெரெல்லா சீஸ், உப்பு, மிளகு
2/5

செய்முறை : ஃப்ரிட்டாடா செய்வதற்கு முதலில் ஒரு கிண்ணத்தில் ஆறு முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு, தேவையான அளவு மிளகு தூள், சிறிதளவு பால் சேர்த்து நன்கு கலக்கி வைத்துக்கொள்ளவும்.
3/5

அடுத்து ஒரு கடாயில் வெண்ணெய், பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
4/5

அடுத்து ஒரு கடாயில் வெண்ணெய், பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
5/5

இந்த கலவையில் கலக்கி வைத்த முட்டையை ஊற்றி துருவிய மொஸெரெல்லா சீஸ் சேர்த்து ஐந்து நிமிடத்துக்கு கடாயை மூடி வேகவைக்கவும். ஐந்து நிமிடத்திற்கு பின்பு சுவையான முட்டை ஃப்ரிட்டாடா தயார்.
Published at : 04 Sep 2024 01:05 PM (IST)
Tags :
Egg Recipesமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
இந்தியா
அரசியல்
தஞ்சாவூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion