மேலும் அறிய
Cooking Tips : இந்த டிப்ஸை பின்பற்றினால் ஐஸ்கிரீம் அவ்வளவு எளிதில் உடனே கரையாது!
Cooking Tips : அன்றாட செய்யும் சமையலில் ஒரு சில டிப்ஸை பின்பற்றினால், அவற்றின் தரம் சிறப்பாக இருக்கும்.
ஐஸ்கிரீம்
1/6

மிளகாய் வத்தலை வறுக்கும் முன் அதனுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வறுத்தால் நெடி வராது
2/6

துவரும் பருப்பு வேக வைக்கும் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை கலந்து வேகவைத்தால் சாம்பார் இரவு முழுவதும் ஊசி போகாமல் இருக்கும்.
Published at : 01 Jun 2024 12:57 PM (IST)
Tags :
Cooking Tipsமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















