மேலும் அறிய
Beetroot Carrot Soup:ஆரோக்கியம் நிறைந்த, சுவையான பீட்ரூட் - கேரட் சூப் - ரெசிபி!
Beetroot Carrot Soup: எளிதாக செய்ய கூடியது பீட்ரூட் - கேரட் சூப். எப்படி செய்வது என்று காணலாம்.

பீட்ரூட் - கேரட் சூப்
1/5

வெஜ்டபிள் ஸ்டாக் செய்முறை: வெஜ்டபிள் ஸ்டாக் கடைகளில் கிடைக்கும். இதை வீட்டிலேயும் தயாரித்து கொள்ளலாம். கேரட், வெங்காய், , காலிஃப்ளார் பார்ஸ்லி, தைம் (Thyme), பேசில் இலை (Basil Leaves), வெங்காய தாள் உள்ளிட்டவற்றை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின்பு, அதை வடிக்கட்டி, அதிலிருந்து காய்கறிகளை நீக்கி விட்டால் அவ்ளோதான். வெஜிடபிள் ஸ்டாக் தயார். இந்த தண்ணீரை நீங்க சூப் செய்ய பயன்படுத்தலாம்.
2/5

கடாய் சூடானதும் வெண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம், பீட்ரூட், கேரட், சேர்த்து நன்றாக வேக வைக்கவும்
3/5

காய் வெந்ததும் மைதா மாவு சேர்த்து நன்றாக கலக்கவும். இதோடு, பூண்டு பொடி, வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
4/5

5 நிமிடங்கள் கொதித்ததும் பால், உப்பு, சீஸ் சேர்த்து நன்றாக கிளறினால் பீட்ரூட் - கேரட் சூப் ரெடி..
5/5

பீட்ரூட்டில் வைட்டமின்ஏ, வைட்டமின் பி1,வைட்டமின் பி2, க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றன.
Published at : 16 Aug 2024 07:06 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion