மேலும் அறிய
Pista Badam Lassi:லஸ்ஸி பிரியரா? பாதம் சேர்த்து செய்து அசத்துங்க - ரெசிபி இதோ!
Badham Pistha Lessi: இந்த சத்துமிக்க பாதம் பிஸ்தா லெஸ்ஸியை குழந்தைகளுக்கு செய்து கொடுத்து பாருங்க, எப்போதும் புத்துணர்ச்சியாக இருப்பாங்க

பாதம் பிஸ்தா லெஸ்ஸி
1/6

தேவையான பொருட்கள்: முந்திரி பருப்பு , பிஸ்தா பருப்பு, பாதாம் பருப்பு ,குங்கும பூ, ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி, சர்க்கரை - 4 தேக்கரண்டி , தயிர் - 400 கிராம் , தண்ணீர், ஐஸ் கட்டி.
2/6

செய்முறை: முதலில் முந்திரி பருப்பு,பிஸ்தா பருப்பு, பாதாம் பருப்பு மூன்றையும் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
3/6

அடித்தது ஊறவைத்த பருப்புகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.
4/6

அடுத்தது பருப்புகளோடு குங்கும பூ, ஏலக்காய் தூள், சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்
5/6

கடைசியாக தயிர், தேவையான அளவு தண்ணீர், ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
6/6

கடைசியாக ஒரு கண்ணாடி கிளாசில் சில ஐஸ் கட்டிகளை சேர்த்து அரைத்த லஸ்ஸியை ஊற்றி பாதம் பருப்பை தூவிவிட்டால் சுவையான பிஸ்தா பாதாம் லஸ்ஸி தயார்.
Published at : 08 Sep 2024 11:48 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion