மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
உடல் எடை குறைய, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த ஜூஸ் அருந்துங்கள்
இந்தியாவில் உடல் பருமன் (Obesity) எனப்படும் உடல்பருமன் நோய் அதிகரித்து வருவதாக அண்மையில் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
![இந்தியாவில் உடல் பருமன் (Obesity) எனப்படும் உடல்பருமன் நோய் அதிகரித்து வருவதாக அண்மையில் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/31/c970c35503898f11e5a9fef40d9af1141704036969865333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
க்ரீன் ஸ்மூத்தி
1/7
![. உண்மையிலேயே உடல் எடை குறைய வேண்டும் என்றால், அதை ஊட்டச்சத்து நிபுணர், மருத்துவர் ஆலோசனைகளுடன் எல்லா பரிசோதனைகளையும் செய்த பின்னரே மேற்கொள்ள வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/31/67bb7b65d5477acf850c83cc5f8b86ada1fcf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
. உண்மையிலேயே உடல் எடை குறைய வேண்டும் என்றால், அதை ஊட்டச்சத்து நிபுணர், மருத்துவர் ஆலோசனைகளுடன் எல்லா பரிசோதனைகளையும் செய்த பின்னரே மேற்கொள்ள வேண்டும்.
2/7
![நம் உடல் எடையைக் குறைக்க க்ரீன் ஸ்மூத்தி நிச்சயமாக அருந்தலாம். இவற்றில் பழ ஸ்மூத்தி, காய்கறி ஸ்மூத்தி, கீரை ஸ்மூத்தி என நிறைய வகைகள் உண்டு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/31/49d14e691596de8cce2d495691a5d362f3f36.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நம் உடல் எடையைக் குறைக்க க்ரீன் ஸ்மூத்தி நிச்சயமாக அருந்தலாம். இவற்றில் பழ ஸ்மூத்தி, காய்கறி ஸ்மூத்தி, கீரை ஸ்மூத்தி என நிறைய வகைகள் உண்டு.
3/7
![க்ரீன் ஆப்பிள் - 2 நறுக்கியது, வெள்ளரிக்காய் - 1 நறுக்கியது,கொத்தமல்லி - சிறிதளவு ,அவகோடா - ஒரு பழத்தில் பாதி எலுமிச்சை - ஒரு பழச்சாறு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/31/6b994b3fcc7ffdf6ee7d4a9384492f8cac0bc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
க்ரீன் ஆப்பிள் - 2 நறுக்கியது, வெள்ளரிக்காய் - 1 நறுக்கியது,கொத்தமல்லி - சிறிதளவு ,அவகோடா - ஒரு பழத்தில் பாதி எலுமிச்சை - ஒரு பழச்சாறு
4/7
![கொத்தமல்லி, ஆப்பிள், வெள்ளரிக்காய் உள்பட அனைத்தையும் சேர்த்து அரைக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/31/0b9b64e8296af0417d3a4bc40d6828570ee19.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கொத்தமல்லி, ஆப்பிள், வெள்ளரிக்காய் உள்பட அனைத்தையும் சேர்த்து அரைக்கவும்.
5/7
![கொத்தமல்லி, ஆப்பிள், வெள்ளரிக்காய் உள்பட அனைத்தையும் சேர்த்து அரைக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/31/c9395f9ef8e037a66c84355458e8c59c67b23.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கொத்தமல்லி, ஆப்பிள், வெள்ளரிக்காய் உள்பட அனைத்தையும் சேர்த்து அரைக்கவும்.
6/7
![இப்போது அப்படியே அருந்தலாம் அல்லது வடிகட்டியும் அருந்தலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/31/16a63551dd5d366298122818cc6804e377054.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்போது அப்படியே அருந்தலாம் அல்லது வடிகட்டியும் அருந்தலாம்.
7/7
![இதுதவிர க்ரீன் ஆப்பிள், கீரை, பார்ஸ்லி, இஞ்சி சேர்த்து அதை ப்ளெண்ட் செய்து கொஞ்சம் எலுமிச்சை சேர்த்து ஒரு ஸ்மூத்தி செய்யலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/31/4678cc01c5878c9135f662751e48f1b1d7249.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதுதவிர க்ரீன் ஆப்பிள், கீரை, பார்ஸ்லி, இஞ்சி சேர்த்து அதை ப்ளெண்ட் செய்து கொஞ்சம் எலுமிச்சை சேர்த்து ஒரு ஸ்மூத்தி செய்யலாம்.
Published at : 31 Dec 2023 09:09 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion