மேலும் அறிய

Breaking News LIVE 18th DEC 2024: திண்டிவனம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்தது - 20 பேர் காயம்

Breaking News LIVE 18th Dec 2024: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE 18th DEC 2024:  திண்டிவனம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்தது - 20 பேர் காயம்

Background

  • சென்னை. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
  • விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
  • விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று வெளுத்து வாங்கிய கனமழை
  • தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி வரை மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்
  • சென்னை துறைமுகத்தில் கடலில் விழுந்த கார்; கண்ணாடியை உடைத்து வெளியே தப்பிய கடற்படை அதிகாரி
  • கேரள கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படும் அவலம்; தமிழக – கேரள எல்லையில் தீவிர சோதனை
  • இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி; ரூபாய் 4.92 லட்சம் கோடி இழப்பு
  • டங்ஸ்டன் சுரங்க விவகாரம்; மதுரை அரிட்டாபட்டி கிராம பொதுமக்கள் போராட்டம்
  • ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு; நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு மசோதா அனுப்பப்பட்டது
  • ஒரு அவைக்குள் ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு நாடு முழுவதும் ஒரே மாதிரி தேர்தலை நடத்தப்போகிறதா? சு.வெங்கடேசன் எம்பி
  • ஒரே நாடு ஒரே தேர்தல் எந்த வகையில் மாநில உரிமையை பறிக்கிறது? அண்ணாமலை கனிமொழிக்கு கேள்வி
  • சர்ச்சைப் பேச்சு விவகாரம்; அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி கொலிஜியம் முன்பு விளக்கம்
  • வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் கடும் குளிரால் பாதிப்பு
  • குரூப் 2 முதன்மை தேர்வுக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாள்
  • பள்ளி சத்துணவில் தரமற்ற முட்டைகள்; சமூக நலத்துறை மீது தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
  • உத்தரபிரதேசத்தில் காங்கிரசின் போராட்டத்தைத் தடுக்க சாலையில் தடுப்புகள் அமைப்பு
  • தேசிய தேர்வு முகமை உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வில் மட்டுமே கவனம் செலுத்தும் – மத்திய கல்வி அமைச்சர்
  • கோவை சிறுமுகை அருகே காட்டுக்குள் உலா வரும் யானையால் பொதுமக்கள் அச்சம்
07:15 AM (IST)  •  18 Dec 2024

திண்டிவனம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்தது - 20 பேர் காயம்

திண்டிவனம் அருகே ஜக்கம்பேட்டையில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 20 பக்தர்கள் காயம் அடைந்தனர். 

07:13 AM (IST)  •  18 Dec 2024

சென்னையிலே காலையிலே திடீரென பெய்த மழை

சென்னையில் காலையிலே பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

07:12 AM (IST)  •  18 Dec 2024

அம்பாசமுத்திரம் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு

அம்பாசமுத்திரம் அருகே பெட்ரோல் குண்டு வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்

IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை

TN Rain Update: சென்னைக்கு ரெட் அலெர்ட், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு

ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
TN Rain Update: சென்னைக்கு ரெட் அலெர்ட், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
TN Rain Update: சென்னைக்கு ரெட் அலெர்ட், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
"கல்வியில் பெண்கள் உந்து சக்தியாக உருவெடுத்துள்ளனர்" மார்தட்டிய மத்திய அமைச்சர்!
Breaking News LIVE 18th DEC 2024:  திண்டிவனம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்தது - 20 பேர் காயம்
Breaking News LIVE 18th DEC 2024: திண்டிவனம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்தது - 20 பேர் காயம்
A to Z.. மொத்தமா மாறப்போகுது.. புதுப்பொலிவுடன் தாம்பரம் அரசு மருத்துவமனை!

Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி

Embed widget