மேலும் அறிய
Coconut Milk Pudding : தேங்காய் பாலில் சாஃப்டான புட்டிங்..இப்படி செய்து அசத்துங்க!
Coconut Milk Pudding : தேங்காய் பால் புட்டிங் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேங்காய் பால் புட்டிங்
1/6

2 கப் தேங்காய் துருவலை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். இதனுடன் 2 ஏலக்காய், இரண்டு கப் தண்ணீரை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து தேங்காய் பாலை ஒரு கிண்ணத்தில் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
2/6

ஒரு பாத்திரத்தை எடுத்து, வடிகட்டிய தேங்காய் பாலில் முக்கால் பாகம் அளவு தேங்காய் பாலை இந்த பாத்திரத்தில் சேர்க்கவும். மீதி பாலை வேறொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
Published at : 18 Apr 2024 04:05 PM (IST)
மேலும் படிக்க





















