மேலும் அறிய
Mango milkshake recipe : மண்டையை காய வைக்கும் வெயிலுக்கு இதமாக மணக்கும் மாம்பழம் மில்க்ஷேக்!
மண்டையை காய வைக்கும் வெயிலுக்கு இதமாக மணக்கும் மாம்பழம் மில்க்ஷேக்கின் ரெசிப்பி
![மண்டையை காய வைக்கும் வெயிலுக்கு இதமாக மணக்கும் மாம்பழம் மில்க்ஷேக்கின் ரெசிப்பி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/18/64992209c3722e9eb140788ac58cb1711681823642391501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மாம்பழ மில்க் ஷேக்
1/6
![வெயில் காலத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் மாம்பழம் கிடைக்கும். அதை அப்படியே சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? இதோ இந்த மாம்பழம் மில்க்ஷேக் செய்து பாருங்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/18/5f80fff9eea5a3009ee60e04615df0ab55934.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெயில் காலத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் மாம்பழம் கிடைக்கும். அதை அப்படியே சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? இதோ இந்த மாம்பழம் மில்க்ஷேக் செய்து பாருங்கள்!
2/6
![தேவையான பொருட்கள் : மாம்பழம் 1, சர்க்கரை 3 ஸ்பூன், பால் 250 மிலி, ஐஸ்கட்டிகள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/18/c41c1a3d71a3864a96e6c393fde052082ff93.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தேவையான பொருட்கள் : மாம்பழம் 1, சர்க்கரை 3 ஸ்பூன், பால் 250 மிலி, ஐஸ்கட்டிகள்.
3/6
![செய்முறை : முதலில் மாம்பழத்தை நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/18/c7e59c83ad373f8b5caac3143056d7142c22d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செய்முறை : முதலில் மாம்பழத்தை நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும்.
4/6
![பிறகு மாம்பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/18/cbbc465328f6496002b0e9dfaec1f2278fce9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிறகு மாம்பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
5/6
![வெட்டி வைத்த மாம்பழம், சர்க்கரை, பால் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/18/0d6112dabf55a8f3bb5d83d0f0ee8d4f0f867.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெட்டி வைத்த மாம்பழம், சர்க்கரை, பால் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
6/6
![இறுதியாக, ஒரு கிளாசில் ஐஸ்கட்டிகளோடு அரைத்து வைத்த சாறை ஊற்றி குளிர்ச்சியோடு பருகலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/18/e47914a4857d7f5ff6be5e1c2f5e2a85341cc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இறுதியாக, ஒரு கிளாசில் ஐஸ்கட்டிகளோடு அரைத்து வைத்த சாறை ஊற்றி குளிர்ச்சியோடு பருகலாம்.
Published at : 18 Apr 2023 08:16 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion