மேலும் அறிய
Morning Routine : ஹெல்த் ரொம்ப முக்கியம்! காலையில் எழுந்து இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க..!
தூக்கம் என்பது நமக்கு அந்த விடியலை எதிர்கொள்ள தேவைப்படும் ஒரு சார்ஜ் மோட்.

காலை உடற்பயிற்சி
1/6

உங்கள் காலைப் பொழுதை புத்துணர்வுடன் தொடங்க வேண்டுமா இதோ இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.
2/6

உங்கள் காலைப் பொழுதை புத்துணர்வுடன் தொடங்க வேண்டுமா இதோ இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.
3/6

உடலில் உள்ள கொழுப்பு செல்களை குறைப்பது வைட்டமின் டியின் வேலை. மேலும் வைட்டமின் டி சீரான அளவு இருந்தால் செரொடின், டெஸ்டொஸ்டெரொன் போன்ற ஹார்மோன்கள் சீராக சுரக்க உதவுகிறது.
4/6

வைட்டமின் டி உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானது. அது காலை வெயிலில் இயற்கையாகக் கிடைக்கிறது. அதிகாலை சூரிய ஒளியில் இருந்து ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின்கள் நமக்கு கிடைத்துவிடும்.
5/6

உடலுக்கு தேவையான உணவு, உறுதி செய்ய உடற்பயிற்சி எல்லாம் பட்டியலிட்டுவிட்டோம். அடுத்தது என்னவென்று பார்த்தால் தியானம் தான் பட்டியலில் இருக்கிறது. உங்கள் மனதின் எண்ணங்களை சீராக வைத்துக் கொள்ள தியானம் செய்யுங்கள்.
6/6

அதிகாலையில் உடற்பயிற்சி மிகவும் அவசியம். காலையில் உடல் வியர்க்க செய்யும் பயிற்சிகள் தான் நாள் முழுவதுக்குமான ஆரோக்கியத்தை தரும்.
Published at : 08 Oct 2023 10:59 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement