மேலும் அறிய
10 Min Healthy Rice Recipes: 10 நிமிடங்களில் எளிதாக செய்யலாம் லன்ச் பாக்ஸ் ரெசிபிகள்!
10 Min Healthy Rice Recipes: 10 நிமிடத்தில் எளிதாக செய்யகூடிய ரைஸ் ரெசிபி...

உணவு
1/7

அவசர நேரங்களில், காலை நேரங்களில் லன்ச் பாக்ஸ் உணவு தயாரிப்பு நேரம் கொஞ்சம் குறைந்தால் நல்லா இருக்கும்ல என நினைப்பர்களுக்கு இதோ எளிதாக செய்ய கூடிய ரைஸ் ரெசிபி..
2/7

கொண்டைக்கடலை சாதம் - குக்கரில் கொண்டைக்கடலை, தக்காளி, வெங்காயம், சோறு என தாளித்து வேக வைத்து இறக்கினால் கொண்டைக்கடலை ரைஸ் தயார்.
3/7

மஸ்ரூம் ரைஸ் - வேகவைத்த சாதம் இருந்தால் போதும். பூண்டு, மிளகு, சில்லி ஃப்ளேக்ஸ், வெண்ணெய் என எல்லாம் சேர்த்து காளான் ரைஸ் ரெடி
4/7

லெமன் ரைஸ் -வேக வைத்த சாதம் தயாராக இருந்தால் போதும். எலுமிச்சை சாறு, முந்திரி அல்லது வேர்க்கடை தாளித்து நிமிடத்தில் எலுமிச்சை சாதம் ரெடி செய்யலாம். உருளை, வாழைக்காய், மீன் நல்ல காம்பினேசன்.
5/7

தக்காளி சாதம் - மிகவும் எளிதான சுவையானது தக்காளி சாதம். சோறு, தக்காளி, காரத்திற்கு மசாலா வகைகள் என இருந்தால் மட்டும் போதும். தக்காளி சாதம் தயார்.
6/7

வெஜிடெபிள் ஃப்ரைடு ரஸ் - சாதம் வேக வைத்து கொள்ளவும். கேரட், பீன்ஸ், வெங்காயம், முட்டைக்கோஸ் உள்ளிட்டவற்றை நறுக்கி கடாயில் எண்ணெய் ஊற்றி தேவையான மசாலா சேர்த்து கிளறினால் உணவு தயார்.
7/7

பனீர் ரைஸ் - வேக வைத்த சாதம், வெங்காயம், சில்லி சாஸ், தக்காளி சாஸ் உள்ளிட்டவற்றை
Published at : 02 Nov 2023 12:14 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement