மேலும் அறிய
Vitamin D : உடலில் வைட்டமின் டி குறைந்தால் என்ன ஆகும்? அதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
Vitamin D Deficiency : வைட்டமின் டி உடலில் குறைந்தால் சோர்வு, எலும்பு மற்றும் தசை வலி, பசியின்மை, முடி உதிர்தல் ஏற்படலாம்.

வைட்டமின் டியின் ஆதரங்கள்
1/6

வைட்டமின் டி முறையாக உடலுக்கு சென்றால் தான் எலுப்புகளால் கால்சியம் சத்தை எடுத்துக்கொள்ள முடியும். வைட்டமின் டி அளவு உடலில் குறையும் போது எலும்பும் வலுவிழக்கலாம், எலும்பு சார்த்த பிரச்சினைகள் ஏற்படலாம்.
2/6

குழந்தைகளுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் ரிக்கெட்ஸ் பாதிப்பு வரலாம். இதன் விளைவாக குழந்தைகளின் எலும்புகள் வளைந்து விடலாம்.
3/6

சூரிய ஒளி மூலம், வைட்டமின் டி சத்தை இயற்கையாகவே நம்மால் பெற முடியும். அதற்கு காலை வெயில் குறிப்பாக 6 மணி முதல் 8 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் 6 மணி வரையும் சூரிய குளியல் எடுக்க வேண்டும்.
4/6

வைட்டமின் டி உடலுக்கு கிடைக்க வேண்டும் என்றால், ஆரஞ்சு, மீன் வகைகள், முட்டை, சீஸ், தயிர், ஓட்ஸ், மஷ்ரூம் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளவும்
5/6

வைட்டமின் டி குறைபாடு இருந்தால், சருமத்தில் அலர்ஜி ஏற்படலாம், தலை மூடி உதிரலாம், உடம்பு வலி ஏற்படலாம்.
6/6

இந்த அறிகுறிகளை வைத்து முழுமையாக சொல்லிவிட முடியாது. இதனை முறையாக கண்டு பிடிக்க இரத்த பரிசோதனைதான் செய்ய வேண்டும்.
Published at : 09 Jun 2024 10:39 AM (IST)
Tags :
Health Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion