மேலும் அறிய
Healthy Lifestyle : ஆரோக்கியமாக வாழ அனைவரும் பின்பற்ற வேண்டிய பழக்கங்கள்!
Healthy Lifestyle : ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ ஒழுக்கமாக ஒரு சில விஷயங்களை தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும்
ஆரோக்கியமான வாழ்க்கை
1/5

காலை வேளையில் சாப்பிடும் உணவை ஒரு போதும் தவிர்க்க கூடாது. ஆரோக்கியமான உணவுடன் ஒவ்வொரு நாளையும் தொடங்க வேண்டும். அன்றாட உணவில் அதிக அளவில் சர்க்கரையை உட்கொள்ள கூடாது. சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளையும் பானங்களையும் எப்போதாவது எடுத்துக்கொள்ளலாம்
2/5

உடல் வறண்டு போகும் அளவிற்கு தண்ணீர் குடிக்காமல் இருக்க கூடாது. தினமும் 2-3 லிட்டர் தண்ணீரை கட்டாயம் குடிப்பதை உறுதி செய்யவும். ஒரே இடத்தில் உட்கார்ந்த படி இருக்க கூடாது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்
Published at : 13 Aug 2024 03:39 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















