மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Health: பிஸ்தா சாப்பிட்றதால இவ்ளோ நன்மைகளா..? லிஸ்ட்டை பாருங்க...!
பிஸ்டாசியோ எனப்படும் பிஸ்தா பருப்புகளில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அவற்றைப் பற்றி விரிவாகக் காண்போம்.
![பிஸ்டாசியோ எனப்படும் பிஸ்தா பருப்புகளில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அவற்றைப் பற்றி விரிவாகக் காண்போம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/12/de14e91feb20efac60e21ff8af70fc4e1686551832365333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிஸ்தா பருப்புகள்
1/6
![பொதுவாகவே, ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகையறாக்கள் எப்போதும் உடலுக்கு நன்மை தருபவை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/12/2fb9028ee88622bc43b3e08c86b10fb7774ed.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பொதுவாகவே, ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகையறாக்கள் எப்போதும் உடலுக்கு நன்மை தருபவை.
2/6
![பிஸ்தாவில் வைட்டமின் இ, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைவாக உள்ளன. இதில் தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மெக்னீஷியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைவாக உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/12/6483d2e72e4b8530dfb69556007bfde293dcd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிஸ்தாவில் வைட்டமின் இ, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைவாக உள்ளன. இதில் தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மெக்னீஷியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைவாக உள்ளது.
3/6
![தினமும் 3 அல்லது 4 பிஸ்தா பருப்புகள் எடுத்துகொள்ளலாம். உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்பவர்கள் தினமும் தவறாமல் சாப்பிட்டு வந்தால் எடை அதிகரிக்க வாய்ப்புண்டு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/12/8425ea60fefd0730e693b616154da2e7b5329.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தினமும் 3 அல்லது 4 பிஸ்தா பருப்புகள் எடுத்துகொள்ளலாம். உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்பவர்கள் தினமும் தவறாமல் சாப்பிட்டு வந்தால் எடை அதிகரிக்க வாய்ப்புண்டு.
4/6
![மேலும், ரத்த அழுதத்தை மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/12/187648cbc460a416ccbb5ff750e662217c9ce.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும், ரத்த அழுதத்தை மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்.
5/6
![தோல் மற்றும் முடி அழகுக்கு உதவுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/12/b8c975800234e88db8d8a14231cae2c00b923.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தோல் மற்றும் முடி அழகுக்கு உதவுகிறது.
6/6
![இதய நோய் அபாயத்தை தடுக்கலாம், கண் பார்வைக்கு நல்லது என்று கூறப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/12/fd5e78bc17fef003ecb35c18cc4609462ec1e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதய நோய் அபாயத்தை தடுக்கலாம், கண் பார்வைக்கு நல்லது என்று கூறப்படுகிறது.
Published at : 12 Jun 2023 12:07 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
விழுப்புரம்
தஞ்சாவூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion