மேலும் அறிய
Anti Ageing Tips : வயதானாலும் இளமையாக இருக்க ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!
Anti Ageing Tips : வயதானாலும் ஆரோக்கியமாக இருக்க பல விஷயங்களை பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால் நல்ல பலன் இருக்கும்.
முதியவர்
1/6

வயதாக நம் உடலில் வாதம் அதிகரிக்கும். இதனால் மூட்டு வலி, தூக்கமின்மை, ஞாபக மறதி, சரும வறட்சி, ஏற்படுவதுடன் எலும்புகள் பலவீனமாகும்
2/6

அதனால் வாதத்தை சீராக கட்டுக்குள் வைக்க வேண்டும். மூக்கிற்குள் சிறிதளவு நல்லெண்ணெயை விடலாம். காலையில் தினமும் நல்லெண்ணெயை சூடாக்கி உடம்பில் தேய்த்து மசாஜ் செய்து குளிக்கவும்
Published at : 24 Aug 2024 03:55 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















