மேலும் அறிய

firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி

firecracker factory Blast: சாத்தூர் அருகே நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

firecracker factory Blast: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நடைபெற்ற பட்டாசு ஆலை வெடிவிபத்தில், ஊழியர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டாசு ஆலை வெடிவிபத்து - 6 பேர் பலி:

அப்பைய நாயக்கன்பட்டியில் உள்ள சாய்நாத் எனப்படும் தனியார் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 4 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. தகவலிறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.  இடிபாடுகளில் சிக்கிய மேலும் ஒருவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆனால், அவரும் படுகாயமடைந்து உயிரிழந்த நிலையில் சடலாமகவே மீட்கப்பட்டார். இதனால், விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. விபத்துக்கான காரணம் பற்றிய உரிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் பட்டாசு தயார் செய்யும் போது ஏற்பட்ட மின்கசிவு அல்லது வெடிபொருட்களுக்கு இடையேயான உராய்வு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

தொடரும் பட்டாசு ஆலை விபத்துகள்:

விருதுநகர் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படாததால், அடிக்கடி விபத்துகள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஆண்டு கூட முதலமைச்சர் ஸ்டாலின், சாத்தூரில் உள்ள ஒரு பட்டாசு உற்பத்தி ஆலையில் பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பாக ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.  கடந்த வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி, சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையை அடுத்த செவல்பட்டியில் ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார்.  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி மாயத்தேவன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில், கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெற்ற விபத்தில் 2 பேர் பலியாகினர். கடந்த ஜுலை மாதம் சிவகாசி அடுத்த காளையார்குறிச்சியில் ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.  கடந்த மே மாதம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் நடைபெற்ற வெடி விபத்தில் 10 பேர் வரை உயிரிழந்தனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
’DMK Slams Keerthana : வரலாறு தெரியாது - ஆட்டிட்டியூட் மட்டும் காட்டத் தெரியும்’ கீர்த்தனாவை விளாசியெறிந்த திமுக யாழினி..!
’வரலாறு தெரியாது - ஆட்டிட்டியூட் மட்டும் காட்டத் தெரியும்’ விளாசியெறிந்த திமுக யாழினி..!
TVK Vijayabaskar : மாவட்ட செயலாளர் என்ன.. மண்டல பொறுப்பையே தூக்கி கொடுக்கும் விஜய்.? குஷியில் விஜயபாஸ்கர்ஸ்
மாவட்ட செயலாளர் என்ன.. மண்டல பொறுப்பையே தூக்கி கொடுக்கும் விஜய்.? குஷியில் விஜயபாஸ்கர்ஸ்

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
Seeman Slams Keerthana : ‘இதெல்லாம் என்ன? அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு..!
‘அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு!
Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
Embed widget