மேலும் அறிய
Avoid Sprouts : முளைக்கட்டிய பயறு சாப்பிட்டவுடன் மந்தமா இருக்கா? இதுதான் காரணம்!
Avoid Sprouts : இணையத்தில் உள்ள பல பதிவுகளில் முளைக்கட்டிய பயறை பச்சையாக சாப்பிடுவது நல்லது என குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், அது உண்மை அல்ல.
முளைக்கட்டிய பயறு
1/5

முளைக்கட்டிய பயறு எளிதில் ஜீரணமாகாது. அத்துடன் இது குடல் இயக்கத்தையும் பாதிக்கிறது.
2/5

வயிற்று உப்புசம், மலச்சிக்கல் உள்ளிட்ட பல வயிற்று உபாதைகளுக்கு வழிவகுக்கும். முளைக்கட்டிய பயறுகளை தினசரி சாப்பிடக்கூடாது என்பது ஆயுர்வேதத்தின் கூற்று.
Published at : 23 Aug 2024 04:23 PM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க





















